23 உள்ளூராட்சி மன்றங்களின் காலவரைய​றை இன்றுடன் நிறைவு

23 உள்ளூராட்சி மன்றங்களின் காலவரைய​றை இன்றுடன் நிறைவு

23 உள்ளூராட்சி மன்றங்களின் காலவரைய​றை இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2016 | 8:27 am

23 உள்ளூரராட்சி மன்றங்களின் கால வரைய​றை இன்றுடன் நிறைவடைகின்றது.

கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்பட்டிருந்ததாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றுடன் உள்ளுராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைகின்றது.

இதேவேளை இன்று முதல் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்