ரயில் பாதை அமைக்க வந்த சீனப் பிரஜைகள் மீது மாத்தறையில் தாக்குதல்

ரயில் பாதை அமைக்க வந்த சீனப் பிரஜைகள் மீது மாத்தறையில் தாக்குதல்

ரயில் பாதை அமைக்க வந்த சீனப் பிரஜைகள் மீது மாத்தறையில் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 3:52 pm

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை ரயில் பாதை அமைக்கும் பணிக்காக இலங்கை வந்துள்ள சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை கங்தர பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த சீனப் பிரஜைகள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் அடையாளங்காணப்பட்டுள்ள போதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்