முல்லைத்தீவில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவிப்பு

முல்லைத்தீவில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 9:45 pm

யுத்தம் இடம்பெற்றபோது முல்லைத்தீவில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராசா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, உடையார்கட்டு மகாவித்தியாலயத்தின் பற்சிகிச்சை நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்