சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது

சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 8:18 pm

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் வசித்து வருகின்ற மக்களுக்கு இன்று காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் சுமார் 193 குடும்பங்கள் வசித்துவருகின்றன.

ஒரு குடும்பத்திற்கு ஆறு பரப்பு காணி என்ற விகிதத்தில் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்