உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்காதிருக்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்காதிருக்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்காதிருக்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 10:02 pm

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிக்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்