மத்திய வங்கி ஆளுனராக புதியவர் நியமிக்கப்படுவார் – ஜனாதிபதி

மத்திய வங்கி ஆளுனராக புதியவர் நியமிக்கப்படுவார் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2016 | 11:54 am

மத்திய வங்கியின் ஆளுனராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பாக கிராந்துருகோட்டடையில் இடம்பெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ​

தற்போது ஆளுனராக செயற்படும் அர்ஜூன மஹேந்திரனின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்