பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமா?

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமா?

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2016 | 10:26 pm

ஊழலுக்கு எதிரான புதிய நிர்வாகக் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவும் தொடர்ந்தும் இயங்குமா, என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சர்வதேச வர்த்தக விவகார பதில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்