துருக்கி விமான நிலைய தாக்குதலில் உயிர் தப்பிய ஹிர்த்திக் ரோஷன்

துருக்கி விமான நிலைய தாக்குதலில் உயிர் தப்பிய ஹிர்த்திக் ரோஷன்

துருக்கி விமான நிலைய தாக்குதலில் உயிர் தப்பிய ஹிர்த்திக் ரோஷன்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2016 | 5:33 pm

ஹிர்த்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் துருக்கிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் விமானத்தைத் தவரவிட்டு விமான நிலையத்தில் இருந்த போது தான் அங்கு தீவிரவாதிகளால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துருக்கி விமான நிலைய அதிகாரிகள் ஹிர்த்திக் ரோஷனை வேறொரு விமானத்தில் இந்தியா அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமானப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்