அரிசியின் விலையில் வீழ்ச்சி

அரிசியின் விலையில் வீழ்ச்சி

அரிசியின் விலையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2016 | 10:55 am

அரிசியின் விலை குறைவடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் உணவு விற்பனை கொள்கை மற்றும் விவசாய பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த தினங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலையும் குறைவடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்