வீடுகளை இழக்கும் ப்ளூமென்டல் பிரதேச மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வீடுகளை இழக்கும் ப்ளூமென்டல் பிரதேச மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வீடுகளை இழக்கும் ப்ளூமென்டல் பிரதேச மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 8:06 pm

வீடுகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள கொழும்பு – ப்ளூமென்டல் பிரதேச மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.

ப்ளூமென்டல் பிரதேசத்தின் ரயில் மார்க்கத்திற்கு அருகிலுள்ள 11 வீடுகளை அகற்றுவதற்கான முயற்சி, மக்களின் எதிர்ப்பினால் நேற்று பிற்போடப்பட்டது.

அவர்களுக்கான காணிகளை வழங்கிய பின்னர் வீடுகளை அகற்றுவதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் வாக்குறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமது பாதுகாப்பிற்காக பிரதேசவாசிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று மனுவொன்றைக் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்