முள்ளியவளை தண்ணீரூற்று நரசிங்கர் ஆலயத்தில் திருட்டு

முள்ளியவளை தண்ணீரூற்று நரசிங்கர் ஆலயத்தில் திருட்டு

முள்ளியவளை தண்ணீரூற்று நரசிங்கர் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 8:39 pm

முல்லைத்தீவு – முள்ளியவளை தண்ணீரூற்று நரசிங்கர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

உண்டியல் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்