மட்டக்களப்பு, நுவரெலியா, கொழும்பில் ”மீண்டும் சிந்தியுங்கள்” செயற்றிட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு, நுவரெலியா, கொழும்பில் ”மீண்டும் சிந்தியுங்கள்” செயற்றிட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 10:26 pm

மக்களைத் தெளிவூட்டும் ”மீண்டும் சிந்தியுங்கள்” பாரிய செயற்றிட்டம் மூன்று பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நியூஸ்பெஸ்ட் குழுவினர் மக்களைத் தெளிவூட்டினர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்