தனமல்வில வாகன விபத்தில் 5 பேர் காயம்

தனமல்வில வாகன விபத்தில் 5 பேர் காயம்

தனமல்வில வாகன விபத்தில் 5 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 7:12 am

தனமல்வில, பொதகம பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித் வேன்னில் இரண்டு பெண்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தனமல்வில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் ஹம்பாந்தொட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களிகன் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்