ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்தானந்த அளுத்கமகே ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்தானந்த அளுத்கமகே ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 10:10 pm

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

நாவலப்பிட்டியில் ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணியொன்றில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்