சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான முக்கிய பொறுப்பு சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகளிடமே உள்ளது

சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான முக்கிய பொறுப்பு சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகளிடமே உள்ளது

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 8:55 pm

சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான முக்கிய பொறுப்பு சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகளிடமே உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் 17 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தினர் இதன்போது தமது தொழில்சார் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்