சஜின் டி வாஸ் குணவர்தன கைது

சஜின் டி வாஸ் குணவர்தன கைது

சஜின் டி வாஸ் குணவர்தன கைது

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 2:04 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்ப்பந்தத்தின் பேரில் பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதை அடுத்து அவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்