அநுராதபுரம் கடுகெலியாவ வாவியில் படகு கவிழ்ந்ததில் காணாமற் போன இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரம் கடுகெலியாவ வாவியில் படகு கவிழ்ந்ததில் காணாமற் போன இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரம் கடுகெலியாவ வாவியில் படகு கவிழ்ந்ததில் காணாமற் போன இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 2:09 pm

அநுராதபுரம், புலன்குளம,கடுகெலியாவ வாவியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 4 தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

நேற்று மாலை குறித்த வாவியில் பூ பரிப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்துள்ளது.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதியும் 21 வயதுடைய இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்