மணிரத்னத்தின் படக்கதைதான் கபாலி – தயாரிப்பாளர் தாணு

மணிரத்னத்தின் படக்கதைதான் கபாலி – தயாரிப்பாளர் தாணு

மணிரத்னத்தின் படக்கதைதான் கபாலி – தயாரிப்பாளர் தாணு

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 3:51 pm

கபாலி படத்தின் கதை மணிரத்னத்தின் இரண்டு படங்களின் கலவைதான் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தாணு, கபாலி படத்தின் கதை ரவுடி கதைதான் என்றும், தளபதி, நாயகன் படங்களின் சுந்தர கலவைதான் கபாலி என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் மும்பை சென்று வேலு நாயக்கராகி தமிழர்கள் நலனுக்கு பாடுபடுவது போல், சென்னை மயிலையைச் சேர்ந்த கபாலி மலேசியா சென்று அங்குள்ள தமிழர்களை தாதாக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் கபாலி கதையாம்.

ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்