கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 12:23 pm

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடல் சார் தொழில்களில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்