The Conjuring 2 படத்தால் ஒருவர் உயிரிழப்பு

The Conjuring 2 படத்தால் ஒருவர் உயிரிழப்பு

The Conjuring 2 படத்தால் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 6:41 am

பலரை மிரட்டி வரும் ஹொலிவூட் படம் The Conjuring 2 இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது, கிட்டத்தட்ட 35 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்திமயாவின் திருவண்ணமலையில் உள்ள ஒருவர் The Conjuring 2 படத்தை பார்க்க சென்றுள்ளார். படத்தில் அதிக திகில் காட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி ஒரு காட்சியின் போது இவருக்கு பயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கேயே இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்