”21 ஆவது நூற்றாண்டின் இந்து – இலங்கை உறவு” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் மாநாடு

”21 ஆவது நூற்றாண்டின் இந்து – இலங்கை உறவு” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் மாநாடு

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 9:16 pm

”21 ஆவது நூற்றாண்டின் இந்து – இலங்கை உறவு” என்ற தொனிப்பொருளிலான மாநாடொன்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச கல்வி தொடர்பான பண்டாரநாயக்க நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இங்கு இந்து – இலங்கை மீனவர் பிரச்சினை, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதித் தடை மற்றும் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்