மக்கள் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்காவிடின் தாம் உயிரோடிருந்திருக்க வாய்ப்பில்லையென ராஜித தெரிவிப்பு

மக்கள் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்காவிடின் தாம் உயிரோடிருந்திருக்க வாய்ப்பில்லையென ராஜித தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 10:04 pm

நல்லாட்சி வெற்றி பெற்றிருக்காவிடின், மக்கள் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்காவிடின் தாம் உயிரோடிருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தம்மை அப்பாவிப் பொதுமக்களே காப்பாற்றியதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்