வாதுவ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

வாதுவ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

வாதுவ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 9:22 am

வாதுவ பகுதியில் 307 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேகநபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஹேரோயினை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்