மீன் ஏற்றுமதிக்கான தடையை முற்றாக நீக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

மீன் ஏற்றுமதிக்கான தடையை முற்றாக நீக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 10:00 pm

இலங்கை மீதான மீன் ஏற்றுமதிக்கான தடையை முற்றாக நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் காணப்படுவதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதித் தடையை நீக்குவதை உறுதிப்படுத்தும் நிகழ்வு வத்தளையில் இன்று நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவரும் இதில் கலந்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்