“மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தினூடாக மீண்டும் மக்களை நாடி வரும் நியூஸ்பெஸ்ட்

“மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தினூடாக மீண்டும் மக்களை நாடி வரும் நியூஸ்பெஸ்ட்

“மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தினூடாக மீண்டும் மக்களை நாடி வரும் நியூஸ்பெஸ்ட்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 9:39 am

“மீண்டும் சிந்தியுங்கள்” எனும் திட்டத்துடன் நியூஸ்பெஸ்ட் உங்களை நாடி வருகின்றது.

மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறியுள்ளனவா என்பதை ஆராயும் நோக்கில், “தலைமைத்துவத்தின் மறுபிறப்பு” என்ற பெயரில் நாம் இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

இந்த திட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மூன்று குழுக்களாக இன்று சர்வமத நிகழ்வுகளுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்