காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனக் காணியை அரசு சுவீகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனக் காணியை அரசு சுவீகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனக் காணியை அரசு சுவீகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 7:59 pm

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஹெக்டெயர் காணியை மீள்குடியேற்றத்திற்காக அரசு சுவீகரிக்கும் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றினூடாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்