கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ரீதியாக மாத்திரமே பேசித் தீர்க்க முடியும் – நிர்மலா சந்திரஹாசன்

கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ரீதியாக மாத்திரமே பேசித் தீர்க்க முடியும் – நிர்மலா சந்திரஹாசன்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 10:20 pm

கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ரீதியாக மாத்திரமே பேசித் தீர்க்க முடியும் என சிரேஷ்ட சட்ட நிபுணர் நிர்மலா சந்திரஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கைக்கு அமைய கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்