வலிகாமம் வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 26 வருடங்கள் பூர்த்தி

வலிகாமம் வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 26 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 9:48 pm

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களை விட்டு மக்கள் இடம்பெயர்ந்து இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

26 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் வலிகாமம் வடக்கு மக்கள், சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து இன்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற பூஜையில் முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அதிகளவில் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்