வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 9:10 pm

கண்டி, உடபலாத்த பிரதேசத்தில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று சென்றிருந்தார்.

மண் சரிவினால் பாதிக்கப்பட்டு சரஸ்வதி மத்திய கல்லூரி, தொரகொல்லை முகாம் மற்றும் கலத்த முகாம் ஆகியவற்றில் தங்கியுள்ள மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் இதன்போது நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்