மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா காலமானார்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா காலமானார்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 8:26 pm

தொழிற்சங்கவாதியான மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா சற்று முன்னர் காலமானார்.

சிரேஷ்ட அரசியல்வாதியான அவர்  தனது 85 ஆவது வயதில் காலமானார்.

அன்னார் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்