மாஸ்கோ 2016 விருது வழங்கல் விழாவில் நியூஸ்பெஸ்ட்டின் யசரத் கமல்சிறி கௌரவிக்கப்பட்டார்

மாஸ்கோ 2016 விருது வழங்கல் விழாவில் நியூஸ்பெஸ்ட்டின் யசரத் கமல்சிறி கௌரவிக்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 9:17 pm

இலங்கை மக்கள் தொடர்பாடல் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “மாஸ்கோ 2016 ” விருது வழங்கும் விழா கொழும்பில் இன்று நடைபெற்றது.

விழாவின் பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் நியூஸ்பெஸ்ட்டின் பொது முகாமையாளர் யசரத் கமல்சிறி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்