குற்றவாளிகளை விடுவிக்கும் நோக்கில் யுக்ரைனுடன் உடன்படிக்கை: அமைச்சரவை அங்கீகாரம்

குற்றவாளிகளை விடுவிக்கும் நோக்கில் யுக்ரைனுடன் உடன்படிக்கை: அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 8:03 pm

குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக யுக்ரெய்னுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு யுக்ரெய்னில் அடைக்கலம் புகுந்துள்ளவர்களை மீளக்கையளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் யுக்ரெய்னுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்