காட்டு யானைகள் கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

காட்டு யானைகள் கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

காட்டு யானைகள் கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 1:39 pm

காட்டு யானைகள் கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் குருநாகல் பிரதான வீதியில் கல்குளம் சந்தியில் வீதியை மறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தங்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல தடவைகள் இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லைஎனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்