இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் வட மாகாண முதலமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் வட மாகாண முதலமைச்சரை சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 7:35 pm

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வால்க்கர் நெதர்கூன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார்.

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியல் தீர்வு, பொருளாதாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்