இராவணா எல்ல காட்டில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இராவணா எல்ல காட்டில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இராவணா எல்ல காட்டில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 9:43 pm

இராவணா எல்ல காட்டில் இன்று காலை பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ காரணமாக பெருமளவு காடு அழிவடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இராணுவத்தினரும் எல்ல பொலிஸாரும், மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்