மத்திய வங்கி ஆளுநரின் பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாமென எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாமென எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 1:18 pm

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மஹேந்திரனின் பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாமென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தான் இந்த கோரிக்கையை விடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்