கேகாலையில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காணிகளை வழங்க தீர்மானம்

கேகாலையில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காணிகளை வழங்க தீர்மானம்

கேகாலையில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காணிகளை வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2016 | 8:42 am

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேறு காணிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட செயலளர் அபேவிக்ரம வன சூரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக 3,200 புதிய வீடுகளை நிர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூரியுள்ளர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட கூடுமா என்பது தொடர்பில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்