வௌ்ளத்தினால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 18 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வௌ்ளத்தினால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 18 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 9:56 pm

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு 18 மில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இடர் முகாமைத்துவ அமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்