வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 11:08 am

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் செயலாளர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்தார்.

அடுத்த மாதத்தில் இருந்து ஒன்றிணைந்த வீடுகள் அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்