திலங்க சுமதிபால ”குற்றச்சாட்டு” தொடர்பில் கருத்து 

திலங்க சுமதிபால ”குற்றச்சாட்டு” தொடர்பில் கருத்து 

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 10:41 pm

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்குமாறு திலங்க சுமதிபாலவிற்கு ஸ்போர்ட்ஸ்பெஸ்ட் பல தடவைகள் அழைப்பு விடுத்த போதிலும், பல்வேறு காரணங்களைக் கூறி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்