களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு

களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு

களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 12:15 pm

களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 13,000 இற்கும் மேற்பட்டோர் 169 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அத்துடன் நிலவிய மழையுடன் கூடிய வானிலையால் முற்றாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதகவும் அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்