பன்னலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரிடம் சரண்

பன்னலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரிடம் சரண்

பன்னலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரிடம் சரண்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 1:26 pm

பன்னல – வெடகெயாவ முச்சந்தியில் பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பெலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் மாக்கதுர பகுதியில் வசித்து வருவதுடன், பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாக்கதுர பகுதியைச் சேர்நத ஆணொருவரும் பெண்ணொருவருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்