ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 9:36 pm

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி சமர்ப்பிக்கவுள்ள முன்மொழிவுகள் குறித்து தௌிவுபடுத்துவதற்காக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னணியில் அங்கம் வகிக்கும் பதினொரு தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள முன்மொழிவு வரைபு தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

காணொளியில் காண்க :


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்