உலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு

உலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு

உலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 11:07 am

உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் விற்பனைக்கு வந்ததுள்ளது.

ஜப்பான் மின்னணு நிறுவனம் ஸார்ப் (Sharp) மின் பொறியாளர் Tomotaka Takahashi இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித வடிவில் இருக்கும்.

இதன் விலை 1,800 டொலர் இந்த ரோபோ நமது உத்தரவிற்கு ஏற்ப கை, கால்களை கொண்டு நடக்க மற்றும் நடனமாடவும் செய்யும்.

மொபைல் போனாக செயல்படுவது மட்டுமல்லாமல் 390 கிராம் எடையும் 19.5 செனறிமீற்றர் உயரமும் உள்ள இந்த ரோபோ, ப்ரொஜெக்டர் போல் செயல்பட்டு வீடியோ, புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் காட்டவும் பயன்படும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்