அனுஷ பெல்பிட்ட தொடர்பில் தீர்மானமெடுக்க அரச சேவை ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரிவிப்பு

அனுஷ பெல்பிட்ட தொடர்பில் தீர்மானமெடுக்க அரச சேவை ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2016 | 8:14 pm

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியொன்று அரச நிர்வாக அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்தது.

அனுஷ பெல்பிட்ட தொடர்பில் தீர்மானமொன்றை எட்டுவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழு கூடவுள்ளதாக அதன் தலைவர் தர்மசேன திசாநாயக்க கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்