விஜய்,அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம்

விஜய்,அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம்

விஜய்,அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 12:25 pm

சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ஆனால், இவரின் ஹீரோ ஆசை, இனி நகைச்சுவை கதாபாத்திரமே நடிக்க மாட்டேன் என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்து இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் தில்லுக்கு துட்டு. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.

ஏற்கனவே தெறி படத்தில் நடிக்க மறுத்த இவர், தற்போது தல-57 படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்