அழைப்பின்றி மேடையேற முயன்ற கிழக்கு மாகாண முதல்வர்: சுட்டிக்காட்டிய கடற்படை உயரதிகாரி எதிர்கொண்ட நிலை

அழைப்பின்றி மேடையேற முயன்ற கிழக்கு மாகாண முதல்வர்: சுட்டிக்காட்டிய கடற்படை உயரதிகாரி எதிர்கொண்ட நிலை

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 10:15 pm

திருகோணமலையில் நடைபெற்ற வைபவமொன்றின் போது அழைப்பின்றி மேடையில் ஏறுவதற்கு முயன்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மொஹமட்டிடம் அது தொடர்பில் சுட்டிக்காட்டிய கடற்படை உயரதிகாரி ஒருவர் எதிர்பாரா நிலையை எதிர்கொண்டார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்