அம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 12:10 pm

அம்பலாங்கொடை, உஸ்முதுலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (23) இரவு 9 மணியளவில் உஸ்முதுலாவ சந்தியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குளிகொட பிரதேசத்தை சேர்ந்த 48 மற்றும் 54 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த இருவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்