அனர்த்தம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

அனர்த்தம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

அனர்த்தம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 7:12 am

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் அந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயலாளர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டு முகாம்களில் பெற்றோர்களை இழந்த தனியாக இருக்கும் குழந்தைகள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்