சிரச வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

23 May, 2016 | 11:08 am

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிரசா நமாமி வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

சிரசா நமாமி வெசாக் வலயம், கொழும்பு இரண்டு பிறேபூறூக் பிளேஷிலுள்ள , வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் – முகலனின் புனித சின்னங்களும் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இம்முறை வெசாக் வலயத்துடன் கடற்படையினரும் இணைந்துள்ளமையால், வெளிச்சக்கூடுகள் மற்றும் கலாசார பேரணிகளையும் அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இன்று பிற்பகல் தொடக்கம் சிரச வெசாக் வலயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்